https://www.instagram.com/tv/B6U8SB1g0Vn/?utm_source=ig_embed
இந்தி நெடுந்தொடர் ‘சோட்டி சர்தானி’ தமிழ் தழுவல் ‘உயிரே’ எனும் தமிழ் தொடர் . கலர்ஸ் தமிழ் டிவி-யில் விரையில் ஒளிபரப்பாக உள்ளது . ஜனவரி 2-ம் தேதி முதல் இந்த சீரியல் கலர்ஸ் தமிழ் தொலைகாட்சியில் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது என அறிவித்துள்ளனர் .
’உயிரே’ என்னும் தொடரில் நாயகனாக அறிமுகமாகிறார் வீரா. ஜனவரி 2-ம் தேதி முதல் இந்த சீரியல் கலர்ஸ் தமிழ் தொலைகாட்சியில் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது.
இத்தொடரை நடிகை ராதிகாவின் ‘ராடான் மீடியா’ தயாரித்து வழங்குவதாகக் கூறப்படுகிறது. மேலும் இதில் நாயகனாக அறிமுகமாகிறார் நமீதாவின் கணவர் வீரா.
வித்தியாசமான கதைக்களத்தில் மிகவும் அழகான கதையாக ‘உயிரே’ இருக்கும் என நடிகை நமீதா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்