சென்னை:
மேலும் 2 மாதங்கள் முகக்கவசம் அணிய வேண்டும் – மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மேலும் பேசிய அவர், தமிழகத்தில் கொரோனா தாக்கம் படிப்படியாக குறைந்த வருகிறது இருப்பினும் மேலும் 2 மாதங்கள் முகக்கவசம் அணிய வேண்டும் என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், சென்னையில் 1.60 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்றும் சென்னையில் தேர்தல் பணியில் ஈடுபட உள்ள 35,000 ஊழியர்களுக்கு ஒரு வாரத்தில் தடுப்பூசி போடப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Patrikai.com official YouTube Channel