ஐஸ்வால்:
மிசோரம் மாநிலத்தில் துணைசபாநாயகராக இருந்து வருபவர் லால்ரிநவ்மா. இவர் கிராமத்துக்கு செல்லும் சாலைகளை சுத்தப்படுத்தும் நோக்கில் தேவையற்ற செடிகொடிகள் மற்றும் காய்ந்த மரங்களை அகற்றி சுத்தப்படுத்தி வருகிறார்.
சமீபத்தில், தேவைய மர்ம் ஒன்றை அவர் அறுத்து, வெட்டி அப்புறப்படுத்தியது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது….
நம்ம ஊரு அரசியல்வாதிகள் இதுபோல களத்தில் இறங்குவார்களா? வெள்ளைவேட்டியில் அழுக்கு படாமல் அலைபவர்களுக்கு மாநில நலனின் அக்கறை உள்ளதா என்ன?
Patrikai.com official YouTube Channel