கடந்த 2011-ம் ஆண்டு தனுஷ் நடித்து வெளியான மாப்பிள்ளை படத்தின் மூலம் தமிழில் அறிமுகம் ஆனவர் ஹன்சிகா.

தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிப் படங்களிலும் நடித்து வந்தார்.

கடைசியாக பிரபு தேவா நடித்த குலேபகவலி படத்திற்கு பின் அவரது படங்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.

அவ்வப்போது வித விதமான புகைப்படங்களை சமூகவலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்.

பிகினி உடைகளில் எடுத்துக்கொண்ட ஹாட் போட்டோக்களை அள்ளி வீசி வருக்கிறார். சமீபத்தில் பனி மலையில் வெகேஷன் சென்று ஜாலி ஆட்டம் போட்டு குதூகலித்த வீடியோவை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.

இந்நிலையில் பனிச்சறுக்கு செய்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

https://www.instagram.com/p/CLJzxPlnIpt/

[youtube-feed feed=1]