இன்றைய நாளிதழ் செய்திகள்!
இன்று அமெரிக்க அதிபர் தேர்தல்.. கருத்துக்கணிப்பில் ஹிலாரி முன்னிலை
சென்னை வியாசர்பாடியில் செய்தியாளர்கள் மீது காவல் உதவி ஆய்வாளர் தாக்குதல் – ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதி
செய்தியாளர்கள் மீதான தாக்குதலுக்கு பத்திரிக்கையாளர்கள் சங்கம் கடும் கண்டனம் – இன்று காவல் ஆணையர் அலுவலககத்தை முற்றுகையிட முடிவு
குடும்பப் பிரச்சினை… காரைக்குடி கோயிலுக்குள் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை
கன்னட ஹீரோ விஜய் படப்பிடிப்பில் சோகம்: ஏரியில் மூழ்கி 2 நடிகர்கள் பலி
ஆதரவை கேட்டு பெறக்கூடாது.. இடதுசாரிகள், விசிகவுக்கு பிரேமலதா விஜயகாந்த் பதிலடி
நெல்லை அருகே பெண் மீது ஆசிட் வீச்சு.. ஆட்டோ டிரைவருக்கு வலைவீச்சு
ஜெயலலிதா கைரேகை விவகாரம்: டிராபிக் ராமசாமி தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்தது ஹைகோர்ட்
 
சென்னை: ஹெல்மெட் சோதனையின் போது விபத்து… 2 இளைஞர்கள் காயம் – சாலைமறியல்
குழந்தைகள் கடத்தலை தடுக்க நடவடிக்கை எடுங்க.. போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் லதா ரஜினிகாந்த் புகார்
‘பணப்பட்டுவாடா’ வேட்பாளர்கள் போட்டியிட தேர்தல் ஆணையமே ஏன் தடை விதிக்கக் கூடாது? உயர்நீதிமன்றம்
நெல்லையில் மேலும் ஒரு ஆண் குழந்தை மீட்பு.. 2 பெண்கள் உட்பட 9 பேர் கைது.. 2 பேர் தலைமறைவு
காங். தலைவர் பொறுப்பை ராகுல் ஏற்க இதுவே சரியான தருணம்: ஏகே ஆண்டனி பேச்சுக்கு செம ஆதரவு!!
தமிழக அரசு ஊழியர்களின் 9 மாத பேறுகால விடுப்புக்கான அரசாணை வெளியீடு
பயங்கரவாதத்தை ஒருங்கிணைந்து முறியடிப்போம்… தெரசா மே – மோடி கூட்டாக அறிவிப்பு
நாளுக்கு நாள் அதிகரிக்கும் காற்று மாசு.. டெல்லி பள்ளிகளுக்கு மேலும் 3 நாட்கள் லீவு
வங்கதேசத்தில் இந்துக்கள் மீது தாக்குதல்: ஹசீனாவிடம் முறையிட இந்திய தூதருக்கு சுஷ்மா உத்தரவு
பொதுக்குழு கூட்டம்… வழக்கு நிலுவையில் உள்ளதால் சரத், ராதாரவிக்கு அழைப்பு இல்லை: விஷால் கறார்
பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானிக்கு பிரதமர் நரேந்திர மோடி பிறந்தநாள் வாழ்த்து
பிஆர்பி நிறுவனச் சொத்துக்களை விற்க அனுமதி கோரி இந்தியன் வங்கி வழக்கு: விசாரிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு – வேறு அமர்வுக்கு மாற்றம்
இந்தியாவின் மீது பயங்கரவாதிகள் துல்லிய தாக்குதல் நடத்துவார்கள்: மிரட்டும் ஹபீஸ் சயீத்!
தேமுதிக தலைவர் விஜய்காந்தை நான் எந்த ஒரு விமர்சனமும் செய்யவில்லை – மதிமுக பொதுச் செயலர் வைகோ
மூன்று தொகுதி தேர்தல்: நாளைக்குள் துணை ராணுவம் வருகை – ராஜேஷ் லக்கானி தகவல்
காற்று மாசை கட்டுப்படுத்த ஆலோசனை கொடுத்தால் ரூ.5 ஆயிரம் பரிசுத்தொகை – தில்லி அரசு அறிவிப்பு
முதல்வர் இன்னும் பதினைந்து நாட்களுக்குள் வீடு திரும்புவார்: பொன்னையன் தகவல்!
போபால் என்கவுண்டர் குறித்து விசாரணை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் கமிஷன் அமைப்பு
அங்கீகாரம் இல்லாமல் செயல்படும் 746 பள்ளிகளை மூடக் கோரிய வழக்கு: பள்ளி கல்வி துறை செயலாளர் நேரில் ஆஜர்
தமிழக மீனவர்களின் மீன் பிடி உரிமையை நிலைநாட்ட மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்: மு.க.ஸ்டாலின்
துணை ஆட்சியர் தேர்வுக்கான வயது வரம்பை 40 ஆக உயர்த்த வேண்டும்! அன்புமணி ராமதாஸ்
பன்ருட்டியில் மீன் உணவு சாப்பிட்ட முதியவர் பரிதாப சாவு: மேலும் 4 பேர் மருத்துவமனையில் அனுமதி
ரூ. 100 கோடி வசூலித்த முதல் மலையாளப் படம்: மோகன்லாலின் புலிமுருகன் சாதனை!
முதலமைச்சர் ஜெயலலிதா உடல் நலக்குறைவு – நேற்று பிறந்தநாள் கொண்டாட்டங்களை தவிர்த்தார் கமலஹாசன்
சென்னையில் மதுபோதையில் வாகனம் ஓட்டியதாக, ஒரே நாள் இரவில் 120 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு
வங்கித் தேர்வுகள்: தமிழக பணியிடங்களை பிற மாநிலத்தவரைக் கொண்டு நிரப்புவதா? ராமதாஸ் கண்டனம்
சேலத்தில் செயற்கை இழை மைதானம் அமைக்க பேச்சுவார்த்தை: பாரா ஒலிம்பிக் பதக்க வீரர் மாரியப்பன்
விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு நாடு கடத்த கோரிக்கை இங்கிலாந்து பிரதமரிடம் இந்தியா வற்புறுத்தல்
பாகிஸ்தானுக்கு மறைமுக கண்டிப்பு பயங்கரவாதத்தை ஆதரிக்கும் நாடுகள் மீது கடும் நடவடிக்கை தேவை மோடி, இங்கிலாந்து பிரதமர் தெரசா மே கூட்டாக வலியுறுத்தல்
உடல் நலக்குறைவால் சோனியா பங்கேற்கவில்லை ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் மத்திய அரசு மீது கடும் தாக்கு
சொராபுதீன் ஷேக் போலி என்கவுண்ட்டர் வழக்கு: அமித் ஷா விடுதலையை மறு ஆய்வு செய்ய முடியாது மனுவை தள்ளுபடி செய்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
குற்றவாளி என நிரூபிக்கப்பட்ட எம்.பி, எம்.எல்.ஏ.வை உடனடியாக தகுதிநீக்கம் செய்ய தேர்தல் ஆணையம் ஆதரவு
மோடி ஆட்சியில் ஜனநாயகம் கொடிய இருளில் சென்று கொண்டிருக்கிறது ராகுல் காந்தி கடும் தாக்கு
எல்லையில் பாஸ்மதி நெல் வயல்களை குறிவைக்கும் பாகிஸ்தான்; உயிரை பணயம் வைத்து விவசாயிகள் அறுவடை
ரெயில் கட்டணம் உயர்கிறது பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகும்
காஷ்மீரில் பள்ளிகள் எரிப்பு பயங்கரவாதத்தின் மோசமான வடிவம், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் – மெகபூபா முப்தி
முன்பே விற்பனை செய்யப்பட்டிருந்தால் அங்கீகாரம் இல்லாத வீட்டுமனைகளை பத்திரப்பதிவு செய்யலாம் என்ற அரசாணையை எதிர்த்து வழக்கு தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு நோட்டீசு
அரவக்குறிச்சி, தஞ்சாவூர் தொகுதிகளில் முறைகேடு: அ.தி.மு.க., தி.மு.க.வுக்கு எதிரான விசாரணை எப்போது முடியும்? தேர்தல் ஆணையத்துக்கு ஐகோர்ட்டு கேள்வி

ஜெயலலிதா விரைவான குணமடைய தமிழகம் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் இருக்கும் மக்களின் பிரார்த்தனை தான் காரணம் – நடிகர் பிரபு பேட்டி
தனியார் பள்ளிகளுக்கு கட்டமைப்பு நிர்ணயம் செய்யும் நிபுணர்கள் குழுவில் 3 கல்வியாளர்கள் நியமனம்; ஐகோர்ட்டு உத்தரவு
ஐகோர்ட்டுக்கு சி.ஐ.எஸ்.எப். பாதுகாப்பு மேலும் ஒரு ஆண்டு நீட்டிப்பு; நீதிபதிகள் உத்தரவு
பயணிகளின் குழப்பத்தை போக்க பச்சை, நீலநிற மெட்ரோ ரெயில் வழித்தடங்கள் மெட்ரோ ரெயில் நிறுவனம் அறிவிப்பு
கம்ப்யூட்டரில் தேர்வு எழுதி உடனடியாக மதிப்பெண் பார்க்கும் முறை சென்னை பல்கலைக்கழகத்தில் அடுத்த கல்வி ஆண்டில் அறிமுகம்
பழமையான கோவில்களை புனரமைக்க 5 நிபுணர்கள் கொண்ட குழு ஐகோர்ட்டு உத்தரவு
நடிகர் ராமராஜன் உடல் நிலை பற்றி புரளி – அதிமுக பரப்புரைக்கு செல்வதாக பேட்டி
விருத்தாச்சலம்: மரத்தில் கார் மோதி தீ விபத்து 2 பேர் உடல் கருகி பலி
மாநகராட்சி கூட்டங்களில் இனி பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்கள் வழங்கப்படமாட்டாது நகராட்சித்துறை முதன்மை செயலாளர் உத்தரவு
விவசாயிகள் பிரச்சினையை தீர்க்க தனி குழு அமைக்க வேண்டும்; தமிழக அரசுக்கு தமிழிசை சவுந்தரராஜன் கோரிக்கை
குரூப்–1 தேர்வுக்கான வயது வரம்பை 40 ஆக உயர்த்த வேண்டும்; அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
சென்னை: அண்ணா மேம்பாலத்திலிருந்து லாரி கவிழ்ந்து விபத்து
இந்தியாவுக்கு வேலை தரும் நிறுவனங்களுக்கு 35 சதவீத வரி : டிரம்ப் மிரட்டல்
பத்திரிகைகளில் வரும் தலைப்பு செய்தியை பார்த்துவிட்டு பிரேமலதா கருத்துக் கூறக்கூடாது – வைகோ
பவுர்ணமி நிலவை விட 30 மடங்கு அதிக வெளிச்சத்தில் தோன்றும் நிலவை 14-ந்தேதி பார்க்கலாம்
அமெரிக்க மக்களை விரும்பும் ஹிலாரி தெளிவான முடிவுகளை எடுக்கக் கூடியவர்: ஒபாமா
ஹிலாரி, ட்ரம்ப் இடையே கடும் போட்டி: புதிய அதிபர் ஜனவரி 20-ம் தேதி பொறுப்பேற்பு
ஹாங்காங்கில் சீனாவுக்கு எதிராக முழக்கம்: 2 எம்பிக்கள் தகுதி நீக்கம்
நீர்த்தேக்கத்தில் விழுந்த கன்னட நடிகர்களை தேடும் முயற்சி இரண்டாவது நாளாக தொடர்கிறது: அனுமதி பெறாமல் படபிடிப்பு நடத்தியதாக சர்ச்சை.
பெண் வழக்கறிஞர் வீடு தாக்கப்பட்ட வழக்கு: சசிகலா புஷ்பா கைதுக்கு தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு
மோடி பற்றி விவாதிக்க கமலாலயம் வரத் தயாரா?: திருநாவுக்கரசருக்கு தமிழிசை சவால்.
வரலாற்று சிறப்பு மிக்க தண்டி யாத்திரையின் போது மகாத்மா காந்தியடிகளின் கைத்தடியை பிடித்துச் சென்றவர் கனு காந்தி
இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளை இணைப்பது குறித்து ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது – மூத்த தலைவர் பிரகாஷ் காரத்
புகையிலை பொருட்கள் மீதான வரியை அதிகரித்து அதன் விற்பனையை கட்டுப்படுத்துமாறு உலக சுகாதார அமைப்பு இந்தியாவுக்கு வேண்டுகோள்
கண் நோய்கள் வராமல் தடுக்க நவ.14-ம் தேதி வரை தமிழக அரசு சார்பில் சொட்டு மருந்து வினியோகம்