
- முதல்வர்கள் கூட்டத்தில் எடப்பாடி பங்கேற்கிறார்.. ஜெ.வின் உரை தயார்…அப்பல்லோவில் அதிரடி ஆலோசனை!
- காவிரியில் 3 நாட்களுக்கு 6,000 கன அடிநீரை திறக்க கர்நாடகாவுக்கு உச்சநீதிமன்றம் மீண்டும் உத்தரவு
- காவிரி தீர்ப்பு… கர்நாடகத்தில் இன்று அனைத்துக் கட்சி கூட்டம்
- உச்சநீதிமன்ற உத்தரவு எதிரொலி.. பெங்களூரில் செப்.30 வரை நீடிக்கிறது தடையுத்தரவு! போலீஸ் குவிப்பு
- சுப்ரீம் கோர்ட் தீர்ப்புக்கு எதிராக மைசூரு, மாண்டியா, ஹூப்ளியில் போராட்டம் வெடித்தது – பதற்றம்
- காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தேவையற்றது – மோடிக்கு கர்நாடக எம்.பி.க்கள் கடிதம்
- சென்னை 188 வது வார்டில் அதிமுக வேட்பாளர் கவிதா ராஜசேகரை மாற்றக்கோரி , சென்னை ட்ரேட் செண்டர் எதிரில் உள்ள செல்போன் டவர் மீது ஏறி இரண்டு பேர் போராட்டம்.
- இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் இந்திய அணியில் இடம்பிடித்தார் காம்பீர் !
- சார்க் மாநாட்டில் மோடி பங்கேற்கமாட்டார்.. வெளியுறவுத் துறை அமைச்சகம்
- ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து வதந்திகளை பரப்ப வேண்டாம் – திருநாவுக்கரசர் வேண்டுகோள்
- யூரி தாக்குதல்: பாகிஸ்தான் தூதரை நேரில் அழைத்து ஆதாரங்களை அளித்தது இந்தியா
- உள்ளாட்சி தேர்தல்: பாமக முதல் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு
- உள்ளாட்சித் தேர்தலில் உற்சாகத்துடன் உழைத்திடுக.. தொண்டர்களுக்கு கருணாநிதி வேண்டுகோள்
- பாகிஸ்தான் பாராளுமன்றத்தில் நிறைவேறிய இந்து திருமண மசோதா!
- காவிரி டெல்டா விவசாயத்திற்கு தேவையான தண்ணீரை பெற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் – ஸ்டாலின்
- தமிழகம்-கர்நாடக முதல்வர்களுடன் மத்திய அரசு உடனே பேச்சுவார்த்தை நடத்த சுப்ரீம்கோர்ட் உத்தரவு
- காவிரி… கர்நாடகத்திற்கு காங். மேலிடம் பகிரங்க ஆதரவு.. தமிழக விவசாயிகள் அதிர்ச்சி
- கைவிட்ட திமுக….. உள்ளாட்சித் தேர்தலில் தமாகா தனித்துப் போட்டி: ஜி.கே.வாசன்
- ராஜ்யசபா எம்.பி.யாகிறார் இல. கணேசன்…. மத்திய அமைச்சராகவும் வாய்ப்பு?
- வாழ்நாள் முழுவதும் தேச நலனுக்காக அர்பணித்தவர் இல. கணேசன் – பொன்.ராதாகிருஷ்ணன் வாழ்த்து
- தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கப்படுமா, இல்லையா? கர்நாடக அமைச்சரவை இன்று முடிவு
- செவ்வாய் கிழமை குரு ஓரையில் 919 அதிமுக வேட்பாளர்களும் வேட்புமனு தாக்கல்
- உள்ளாட்சித் தேர்தல் பிரச்சாரத்தில் சாதி, மத பிரச்சினையை தூண்டக்கூடாது – தேர்தல் ஆணையம் எச்சரிக்கை
- வேலூரில் பயங்கரம்… 75 வயதான மூதாட்டி பலாத்கார முயற்சியில் கொலை- குடிகாரன் கைது
- கர்நாடக சட்டசபை தீர்மானத்தை தூக்கி குப்பையில் போட்ட சுப்ரீம் கோர்ட்.. பரிசீலிக்க கூட மறுப்பு!
- உச்சநீதிமன்ற உத்தரவை மீறிய கர்நாடகா மீது ஆர்டிகிள் 142-ன் கீழ் நடவடிக்கை.. தமிழக அரசு வாதம் இதுதான்!
- முதல் அதிபர் வேட்பாளர்கள் விவாதம்: வழக்கம் போல் வாயாடிய ட்ரம்ப்… அசத்திய ஹிலரி
- கச்சத்தீவு அருகே 2,000 தமிழக மீனவர்களை துப்பாக்கிச் சூடு நடத்தி விரட்டியடித்த சிங்கள கடற்படை!
- 100 வயது மூதாட்டி பலாத்காரம் செய்து படுகொலை…பஞ்சாபில் பயங்கரம்!
- 63-வது பிறந்த நாள் கொண்டாட்டம் மாதா அமிர்தானந்த மயிக்கு பிரதமர் மோடி புகழாரம்
- லஞ்சம் வாங்கிய வழக்கில் கைதான பி.கே. பன்சால் மகனுடன் தற்கொலை
- உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பை அவசரகதியில் வெளியிட்டது ஏன்? தமிழக அரசுக்கு, ஐகோர்ட்டு கேள்வி
- வீடியோ பதிவு மூலம் விளக்கம் அளிக்க வேண்டும்; உடல்நிலை குறித்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்: ஜெயலலிதாவுக்கு, டாக்டர் ராமதாஸ் கோரிக்கை
- சென்னையில் 10 பெண்களை ஏமாற்றிய காதல் மன்னன் கைது பேஸ்-புக்கில் பெண்களின் ஆபாச படங்களை வெளியீட்டு மிரட்டல்
- தமிழகம், புதுச்சேரி கடலோர மாவட்டங்களில் பாதுகாப்பு ஒத்திகை துவங்கியது
- பொள்ளாச்சி: லாரி மீது கார் மோதிய விபத்தில் 5 பேர் பலி
- புதுச்சேரி அருகே சாலை விபத்தில் 3 பேர் பலி
- விழுப்புரம்: 2 பள்ளி மாணவர்கள் உயிரிழப்பு சம்பவம்; தாளாளர், ஆசிரியை கைது
- சார்க் மாநாட்டை இந்தியா புறக்கணிப்பது துரதிருஷ்டவசமானது : பாக்
- ஆந்திராவில் வெள்ளம் பாதித்த பகுதிகளை, மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு, ஹெலிகாப்டரில் பார்வையிட்டார்.
- டில்லியில் காவல் துறையை கட்டுப்படுத்தும் அதிகாரத்தை மாநில அரசுக்கு வழங்க வேண்டும் என்ற ஆம் ஆத்மி கட்சியின் கோரிக்கை நியாயமற்றது – காங்கிரஸ்
- டில்லியில் வகுப்பறையில் ஆசிரியரை குத்தி கொலை செய்த பிளஸ் 2 மாணவர்கள் இரண்டு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்
- தரவரிசையில் அஸ்வின் 2-ம் இடத்துக்கு முன்னேற்றம்!
- அக்டோபர் 2ம் தேதி காந்தி ஜெயந்தி: டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு
- சம்ஸ்கிருதம் திணிப்பு, குருகுலக் கல்விக்கு புதுவை மாநில அரசு எதிர்ப்பு: முதல்வர் நாராயணசாமி
- நேற்று கூகுளின் 18வது பிறந்தநாள்: டூடுல் வெளியிட்டு முகப்பு பக்கத்தை அலங்கரித்தது கூகுள்
- உலகில் 90 சதவீதம் பேர் அசுத்த காற்றை சுவாசிக்கின்றனர்: சுகாதார அமைப்பு அறிக்கை
- உள்ளாட்சி தேர்தல் தொகுதி பங்கீடு குறித்து மு.க.ஸ்டாலின் உடன் காதர்மொய்தீன் சந்திப்பு
- வேட்பாளரின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டால் தேர்தலுக்கு பிறகுதான் வழக்கு தொடர முடியும் : மாநில தேர்தல் ஆணையம் அதிரடி
- அடுத்த மாதத்தில் இருந்து சிறிய எல்இடி டிவி விலை அதிகரிக்க வாய்ப்பு: கையை கடிக்குமா தீபாவளி பட்ஜெட்?
- சுஷ்மா சுவராஜின் பேச்சு பொய்களின் தொகுப்பு: ஐ.நா. கூட்டத்தில் பாகிஸ்தான் அபாண்டமான பதில்
- தமிழக அரசு தான் விரும்பும்படி தேர்தலை நடத்த திட்டமிட்டுள்ளது: #திருமாவளவன் குற்றச்சாட்டு!
- அதிமுக வேட்பாளர் பட்டியல் தயார் செய்த பிறகே உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கிறது: திருநாவுக்கரசர்!
- ”சாதி என்னும் அசிங்கத்தை, கலாச்சாரம் என்ற பெயரில் தோளில் சுமந்து திரிகிறோம்”! கர்நாடக இசைப்பாடகர் டி.எம் கிருஷ்ணா
- தமிழகத்திலேயே முதன்முறையாக குருடம்பாளையம் ஊராட்சியில் அரசின் சார்பில் இலவச Wifi சேவை அளிக்கப்பட்ட கிராமம்
- உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு உதகையில் உற்சாக கொண்டாட்டம்!
- விமான நிலையம் கோயம்பேடு இடையே நேரடியாக மெட்ரோ ரயில்கள் ஓரிரு மாதங்களில் இயக்கம்: கட்டணத்தை குறைக்க பயணிகள் வலியுறுத்தல்
- ஊரப்பாக்கத்தில் புதிய புறநகர் பேருந்து நிலையம் திட்ட அறிக்கை தயாரிக்கும் பணியில் சிஎம்டிஏ ஒப்பந்தப்புள்ளி விளம்பரம் வெளியிடப்பட்டது
- ரயில் நிலையங்களைத் தொடர்ந்து வணிக வளாகங்கள் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் இலவச வைஃபை சேவையை வழங்க கூகுள் நிறுவனம் முடிவு
- உள்ளாட்சி தேர்தல் தொடர்பான புகார்களை அளிக்க தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. 18004257072, 18004257374 என்ற எண்களில் புகார் தெரிவிக்கலாம் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 044-23631014, 044-23632474 என்ற பேக்ஸ் எண்களிலும் புகார் தெரிவிக்கலாம்
Patrikai.com official YouTube Channel