சென்னை: தமிழகத்தில் இன்று மேலும் 27 ஐபிஎஸ் அதிகாரிகள் இடம்மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு 49 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றப்பட்ட நிலையில், இன்று மேலும் 27 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
Patrikai.com official YouTube Channel