டில்லி:

2 நாள் அரசு முறை சுற்றுப் பயணமாக ஜோர்டான் மன்னர் 2ம் அப்துல்லா இந்தியா வந்தார்.

டில்லி விமான நிலையத்தில் பிரதமர் மோடி அவரை வரவேற்றார்.