12B படத்தில் துணை நடிகராக அறிமுகமான சிவா தற்போது அகில உலக சூப்பர் ஸ்டாராக திகழ்கிறார்.
இந்நிலையில் இயக்குனர் ராம்பாலா இயக்கவிருக்கும் புதிய ஹாரர் காமெடி படத்தின் அறிவிப்பு வெளியானது.
இடியட் என தலைப்பிடப்பட்டுள்ள இந்த படத்தில் மிர்ச்சி சிவா நடிக்கிறார் . அவருக்கு ஜோடியாக நிக்கி கல்ராணி நடிக்கிறார்.


ஸ்க்ரீன் சீன் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது .