வேலுமணி

சென்னை,

மைச்சர் எஸ்.பி.வேலுமணி திடீரென  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தமிழக உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சென்னை அப்பல்லோ மருத்துவமனை யில் திடீர் என அனுமதிக்கப்பட்டுள்ளார்.

உடல்நலக் குறைவு ஏற்பட்டதன் காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தாக தகவல்கள் கூறுகின்றன.

அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருவதாகவும், என்ன பிரச்சினை என்பது குறித்து விவரம் வெளியிடப்படவில்லை.