பெங்களூர்:
கிருஷ்ணகிரிக்கு செல்லும் வழியில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரிக்கு வரும் வழியில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதற்காக அவர் காரிமங்கலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அமைச்சரின் மேல் சிகிச்சைக்காக பெங்களூர் நாராயண இருதயலா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Patrikai.com official YouTube Channel