கல்கத்தா:
இந்தியாவில் கல்கத்தா மாநிலத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தகவல்கள் வந்துள்ளது. லேசான நிலநடுக்கம் என்று தெரிகிறது. இதன் காரணமாக சேதம் ஏதும் ஏற்பட்டதா என்ற விவரம் இன்னும் தெரியவில்லை.
இதன் எதிரொலியாக பீகாரில் ஒரு பகுதியிலும், மேற்கு வங்காளத்தில் லேசான அதிர்வு இருந்தததாக தகவல்கள் கூறுகின்றன.
இன்று மியான்மரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் பாதிப்பு இங்கு வெளிப்பட்டிருக்கலாம் என தெரிகிறது. மியான்மரில் நிலநடுக்கம் 6.8 ரிக்டராக பதிவாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.
Patrikai.com official YouTube Channel