
ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறான தலைவி வெளியான நிலையில், எம்ஜிஆரின் வாழ்க்கை வரலாற்றை படமாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார் தயாரிப்பாளர் தாணு.
இந்தப் படத்தை சத்யா, பாட்ஷா, அண்ணாமலை படங்களை இயக்கிய சுரேஷ் கிருஷ்ணா இயக்குகிறார். பூபதிராஜா திரைக்கதை எழுதுகிறார்.
என்டிஆர், ஒய்எஸ் ராஜசேகர ரெட்டி, ஜெயலலிதா என எந்த அரசியல் தலைவரின் வாழ்க்கை வரலாறும் வெற்றி பெறவில்லை. ஆனாலும், வாழ்க்கை வரலாறு மீதான மோகம் குறையவில்லை.
Patrikai.com official YouTube Channel