சேலம்:
மேட்டூர் அணை நீர்மட்டம் 100 அடியை எட்டியுள்ளது.

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100 அடியை எட்டியுள்ளது. மேலும் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 60 ஆயிரம் கன அடியாக உயர்ந்துள்ளது.

மேட்டூர் அணை வரலாற்றில் 68-வது ஆண்டாக அணையின் நீர்மட்டம் 100 அடியை எட்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.