குஜராத்:
ஒமைக்ரான் பரவல் குறித்து குஜராத் கொரோனா தடுப்பூசி பணிக்குழு உறுப்பினர் நவீன் தாக்ரே, பிரதமருக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், இது ராக்கெட் அறிவியல் அல்ல. ஒமைக்ரான் பரவலுக்கு எதிராக நீங்கள் எவ்வாறு செயல்படுகிறீர்கள் என்பதை இந்தியா கவனித்து வருகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.