தென்னிந்திய மொழி சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் மீனா. முன்னணி ஹிரோக்களுடனும் ஜோடியாக நடித்தவர் திருமணத்திற்குப் பிறகு அக்கா அண்ணி ரோல்களில் வளம் வருகிறார் .
தற்போது வெப் சீரிஸிலும் நடிக்க ஆரம்பித்திருக்கிறார் . ‘கரோலின் காமட்சி’ என்ற வெப் சீரிஸில் காமாட்சி என்ற சிபிஐ அதிகாரி வேடத்தில் மீனா நடித்து வருகிறார்.
இந்த வெப் சீரிஸின் படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில், மீனாவின் ஹாட் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது.
‘கரோலின் காமட்சி’ வெப் சீரிஸிக்காக எடுக்கப்பட்ட புகைப்படங்கள தானா, என்பது அதிகாரப்பூர்வமாக தெரியவில்லை.