மத்தியபிரதேசம்:
இந்தியில் மருத்துவப் படிப்பு திட்டம் இன்று தொடக்கம் துவங்கப்பட உள்ளது.
இந்தியில் எம்.பி.பி.எஸ். படிப்பை இன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா துவக்கி வைக்க உள்ளார்.
13 அரசு மருத்துவக்கல்லூரிகளில் முதலாமாண்டு மாணவர்களுக்கு , உடற்கூறியல் உடலியல் மற்றும் உயிர் வேதியியல் ஆகிய முன்று பாடங்கள் இந்தியில் கற்பிக்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தகது.