
இன்று உலக தொழிலாளர் தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்படுவதையொட்டி, பத்திரிகை.காம் இணையதளமும், தனது வாழ்த்துக்களையும், வணக்கத்தையும் தெரிவித்து கொள்கிறது.
உழைக்கும் வர்க்கத்தில் யாதொரு வேறுபாடுமின்றி ஒன்றுபட்ட சக்தியை, ஒற்றுமையைப் பறைசாற்றும் தினமாகக் கொண்டாடப்படும் இன்றைய வேளையில், ஒவ்வொருவரும் ஒன்றுபட்ட இந்தியாவை உருவாக்க சபதமேற்போம்…
-ஆசிரியர்
Patrikai.com official YouTube Channel