மாஸ்க் போடு, மாஸ்க் போடு என்ற பாடலுடன் தனியார் நிறுவனங்களின் சார்பில் தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ள கொரோனா விழிப்புணர்வு வீடியோ வைரலாகி வருகிறது.

தமிழக்ததில் தொற்று பரவல் உச்சம் பெற்றுள்ளதால், இன்றுமுதல் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. இந்த நிலையில், சென்னை வாலன்டீர் டாஸ்க் போர்ஸ், சென்னை டிரைகலர் இனிடியேடிவ், இஇமா ஈவன் நிறுவனம் சார்பில், மக்களிடையே கொரோனா பரவல் தடுப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், அனைவரும் கண்டிப்பாக முக்கவசம் ( மாஸ்க் ) அணிய வேண்டும் என்பதையும் வலியுறுத்தி மாஸ்க் போடு மாஸ்க் போடு என்ற வீடியோ வெளியிடப்பபட்டு உள்ளது. இந்த வீடியோ வைரலாகி வருகிறது.
Patrikai.com official YouTube Channel