சென்னை: தமிழ்நாடு ஆதிதிராவிடர் நலத்துறை ஆணையர் முனியநாதன் உள்பட பல ஐஏஎஸ் அதிகாரிகள் இடம் மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். இதற்கான உத்தரவை தமிழ்நாடு தலைமைச்செயலாளர் இறையன்பு வெளியிட்டு உள்ளார்.

அதன்படி,  சி. முனியாநாதன், ஆர். லில்லி,  வி.அருண் ராய், பூஜா குல்கர்னி,  டாக்டர் நீரஜ் மிட்டல், பி.கணேசன், ஏ. அருண் தம்புராஜ் , செல்வி. சங்கீதா, உள்பட பலர் மாற்றப்பட்டு உள்ளனர்.

[youtube-feed feed=1]