சமீபத்தில் படுத்திருக்கும் போது எடுக்கப்பட்ட தனது செல்பி புகைப்படம் ஒன்றை ட்விட்டர் பக்கத்தில் மனோபாலா வெளியிட்டார்.

இந்த புகைப்படத்தை பார்த்ததும் மனோபாலா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக எண்ணிய நெட்டீசன்கள், “என்ன சார் ஆச்சு, கொரோனாவா?, உடல்நிலையை பார்த்துகொள்ளுங்கள்” என கமண்ட் பண்ண தொடங்கினர். விரைவில் நலமடைய வாழ்த்துக்கள் எனவும் சிலர் பதிவிட்டனர்.

இந்த விவகாரம் சமூக ஊடகங்களில் பேசுபொருளாகவே தனக்கு ஒன்றும் இல்லை என மனோபாலா விளக்கம் அளித்துள்ளார்.

இந்நிலையில் தற்போது சமூகவலைத்தளத்தின் மனோபாலாவின் சின்ன வயது புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளனர் நடிகர் சங்கம் பி ஆர் நியூஸ் .