‘தேவராட்டம்’ படத்தில் நடித்து முடிந்தவுடன் மஞ்சிமா மோகனுக்குக் காலில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனால், வீட்டில் ஓய்வில் இருந்தார்.
கால் சிகிச்சைக்குப் பின் ‘துக்ளக் தர்பார்’ படத்தில் நடிக்கிறார் மஞ்சிமா மோகன்.
இதுகுறித்து மஞ்சிமா மோகன் தனது ட்விட்டர் பக்கத்தில்
இதுபோன்ற ஒரு கதாபாத்திரத்தில் நான் இதற்கு முன் நடித்ததில்லை. படப்பிடிப்புத் தளத்துக்கு நான் வந்ததும் இயக்குநர் டில்லி சார் நான் நடக்க வேண்டும் என்று என்னிடம் வந்து காட்சியை விளக்கினார்.


நான் என்னுடைய கவலையை அவரிடம் கூறினேன். அவர் என்னிடம் என்னால் முடிந்தவரை நடிக்குமாறும் எதைப் பற்றியும் கவலைப்படவேண்டாம் என்றும் கூறினார். நானும் அப்படியே செய்தேன். சில நேரங்களில் நாம் முயற்சி செய்யாமலேயே நம்மால் சில விஷயங்களைச் செய்ய இயலாது என்று நாம் நினைத்து விடுகிறோம்”. என பதிவிட்டுள்ளார் .

[youtube-feed feed=1]