
அச்சம் என்பது மடமையடா என்ற படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை மஞ்சிமா மோகன்.

தமிழ் மலையாளம் என அணைத்து ரசிகர்களையும் தன வசம் இழுத்தவர்.
தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனக்கு விபத்து ஏற்பட்டது குறித்து பதிவிட்டுள்ளார். கடந்த சில வாரங்களுக்கு முன்பு எனது வாழ்க்கையில் ஒரு விபத்து நடந்தது.ஒரு சிறிய அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. காலில் ஏற்பட்ட காயத்தால் அடுத்த ஒரு மாத காலத்திற்கு நான் ஓய்வில் இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.
எனக்கு வந்த போன்கால்ஸ் மற்றும் மெசேஜ் ஆகியவற்றிற்கு எந்தவித பதிலும் அளிக்காததற்கு மன்னிக்கவும் என கேட்டுக்கொண்டுள்ளார்.
Patrikai.com official YouTube Channel