பெங்களுரூ:
மோடி ஆட்சியில் ரூ.6 லட்சம் கோடி வங்கி மோசடி நடந்துள்ளதாக காங்கிரஸ் எம்.பி., மல்லிகார்ஜுன கார்கே குற்றம் சாட்டியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மோடி ஆட்சியில் ₹6 லட்சம் கோடி வங்கி மோசடி நடந்துள்ளதாக தெரிவித்துள்ள அவர், விஜய், மல்லையா, மெகுல் சொக்கி ஆகியோயர் முறையே 9000, 14000 கோடி மோசடி செய்துள்ளதாக கூறியுள்ளார்.
டி.எச்.எப்.எல் நிறுவனம் ரூ. 27 கோடி பாஜகவுக்கு நன்கொடை அளித்தது குறித்து பேசிய அவர், மக்களிடம் கொள்ளையடித்த பணத்தில் டி.எச்.எப்.எல் நிறுவனம் பாஜகவுக்கு நன்கொடை வழங்கியுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
Patrikai.com official YouTube Channel