ட்ராமில் மேக்கப்மேன் !

Must read

ஜெனீவாவில் உள்ள ட்ராமில் லான்கோம் ( Lancome ) என்ற அழகு சாதனங்கள் தயாரிக்கும் நிறுவனம் , டிராம்இல் ( தரைவழி ரயில் போன்ற பொது மக்கள் பயணிக்கும் வாகனத்தில்) தங்களது பொருட்களை விளம்பரம் செய்யும் வகையில் , தங்களது பொருட்களை பொது மக்கள் பார்க்கும் வகையிலும் , மேக்கப் செய்ய ஒரு மேக்கப் நிபுணரையும் அமர்த்தி , பொது மக்களுக்கு இன்ப அதிர்ச்சியினை கொடுத்தார்கள் .

 
இது விளம்பர உலகில் ஒரு புது யுக்தி என பயணிகள் கூறினார் .
 
Makeup man in the tram. Innovative marketing technique by Lancome cosmetic company in Geneva.

More articles

Latest article