சென்னை:

ஓ.பி.எஸ். ஆதரவு எம்.பி. மைத்ரேயன் நாளை கவர்னரை சந்திக்கிறார்.

ஓ.பி.எஸ். ஆதரவு எம்.பி. மைத்ரேயன் நாளை காலை 10.30 மணிக்கு கவர்னர் வித்யாசாகர் ராவை சந்திக்கிறார்.

முன்னதாக காலை 10 மணிக்கு தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் கவர்னரை சந்திக்கவுள்ள நிலையில் ஓ.பி.எஸ். தரப்பு எம்.பி.யும் சந்திப்பது குறிப்பிடத்தக்கது.

[youtube-feed feed=1]