கோலாலம்பூர்:
மலேசியா நாடாளுமன்ற தேர்தலில் பிரதான எதிர்கட்சி தலைவரும், முன்னாள் பிரதமருமான மகாதிர் முகமது தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்றது.
அவர் பிரதமராக பதவி ஏற்க மன்னர் அழைப்பு விடுத்தார். இதையடுத்து மகாதிர் இன்று இரவு பதவி ஏற்றார்.