சென்னை:

மதுரவாயல் சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளர் பெரியபாண்டி சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.

சென்னை கொளத்தூர் நகைக் கடை கொள்ளை வழக்கில், கொள்ளையர்களைப் பிடிக்க பெரியபாண்டி ராஜஸ்தான் சென்றார்.

 

அங்கு கொள்ளையர்களைப் பிடிக்க முயன்றபோது, கொள்ளையர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் பெரியபாண்டி மரணமடைந்தார்.  கொளத்தூர் சட்டம்- ஒழுங்கு ஆய்வாளர் முனிசேகர் காயமடைந்தார்.