பொங்கல் தினத்தன்று மாநாடு படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இயக்குனர் வெங்கட் பிரபுவின் அரசியல் பொழுதுபோக்கு படமான ’மாநாடு’ படத்தின் மோஷன் போஸ்டர் ஜனவரி 14 ஆம் தேதி மாலை 4:05 மணிக்கு வெளியிடப்படும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் படத்தின் முதல் மற்றும் இரண்டாவது லுக் போஸ்டர்கள் கடந்தாண்டு வெளியாகி வைரலாகின.
Get Ready tweeps #MaanaaduMotionPoster arrives On #தமிழர்திருநாள்#maanaadu #pongal #STR #silambarasanTR #aVPpolitics
@SilambarasanTR_@vp_offl @Richardmnathan @thisisysr @kalyanipriyan @iam_SJSuryah @Anjenakirti @manojkumarb_76 @Premgiamaren
@Richardmnathan @UmeshJKumar pic.twitter.com/iF3zPnerZl— sureshkamatchi (@sureshkamatchi) January 11, 2021