தற்போது இந்தியாவில் மீண்டும் கொரோனா வேகமெடுக்கத் தொடங்கியுள்ளது. இதை கொரோனா தொற்றின் இரண்டாவது அலை என நிபுணர்கள் குறிப்பிடுகிறார்கள்.

இந்நிலையில் இயக்குனர் லோகேஷ் கனகராஜூக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அவர் தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

இதை பார்த்த ரசிகர்கள் அவர் பூரண குணமடைய பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

[youtube-feed feed=1]