சென்னை

மிழகத்தில் வரும் மே மாதம் உள்ளாடி இடைத்தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

வரும் 2027 ஆம் ஆண்டு வரை தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் பதவி காலம், 2027 வரை உள்ளது.

எனவே, நகர்ப்புற உள்ளாட்சிகளில் காலியாக உள்ள பதவிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தி, நிரப்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

தற்போது சென்னை மாநகராட்சியில் உள்ள 4 வார்டு கவுன்சிலர் உள்பட 35 மாவட்டங்களில் 133 காலி பதவிகள் உள்ளன.

தமிழகத்தில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள 315 இடங்களுக்கு மே மாதம் இடைத்தேர்தல் நடத்த திட்ட தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது.