[embedyt] https://www.youtube.com/watch?v=M3pKp1bWjQ4[/embedyt]
Little Spartans – ன் குழந்தைகளுக்கான பயிற்சிகள் என்னென்ன என்பதை விளக்கி யுள்ளார் கோச்சர் கபில்தேவ்.
Little Spartans – Little Kickers.. இரண்டுக்கும் என்ன வித்தியாசம் ?
இந்த பயிற்ச்சியினால் குழந்தைகளுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன ?
Arts & Crafts, Skill Maintainance, Math, Science-னு நிறைய பயிற்சிகள் சொல்லிக்கொடுக்கப்படுது. Summer Camp ஏதேனும் நடத்தப்படுதா ?
Summer Camp – Sportive Campனு ரெண்டு விதமா பயிற்சிகள் வழங்கப்படுறதா ?
போன்ற கேள்விகளுக்கு பதிலளித்தார்.