சென்னை:
தமிழ்நாட்டில் மதுபானங்களின் விலை இன்று முதல் உயர உள்ளதாக டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து டாஸ்மாக் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட மதுபானம், பீர், ஒயின் விலையை உயர்த்தியது. குவாட்டருக்கு ரூ.10 முதல் முழு பாட்டிலுக்கு ரூ.320 வரை உயர்த்தியுள்ளது. மதுபானங்களின் விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வருவதாகவும் அறிவித்துள்ள்து.
Patrikai.com official YouTube Channel