பெரியார் சிலையை அகற்றுவோம் என்று ட்விட் செய்த எச்.ராஜா, எதிர்ப்பு காரணமாக அந்த ட்விட்டை அகற்றினார்.

எச்.ராஜாவுக்கு கட்சித்தலைவர்கள் பலர் கண்டனம் தெரிவித்தனர்.
இந்த நிலையில் இது குறித்து கமல் ட்விட்டியிருக்கிறார்.
“அன்பார்ந்த ஸ்டாலின், வை.கோ, திருமாவளவன், சீமான். வீணாகத் தங்கள் பேச்சாற்றலை விழலுக்கிரைக்கவேண்டாம். எல்லாச் சிலைகளையும் அகற்றும் வாக்குறுதியை அவர் தந்தால் நாம் நம் மூதாதையார் பெரியார் சிலையை அகற்ற அனுமதிப்போம்.வழிபடுதல் வேறு வழிநடப்பது வேறு” என்று கமல் ட்விட் செய்திருக்கிறார்.
Patrikai.com official YouTube Channel