
சென்னை:
நாளை முதல் தமிழகத்தில் சட்டப்படிப்புகளுக்கான கலந்தாய்வு தொடங்குகிறது.
சென்னையில் உள்ள‘ அம்பேத்கர் சட்டப்பல்கலைக்கழகத்தில் 5 ஆண்டு சட்ட படிப்புகளுக்கான கலந்தாய்வு நாளை நடைபெறுகிறது.
சென்னை கிரின்வேஸ் சாலையில் அமைந்துள்ள அம்பேத்கர் சட்டப்பல்கலைகழக வளாகத்தில் கலந்தாய்வு நடைபெறும் என பதிவாளர் பாலாஜி தெரிவித்துள்ளார்.
காலை 9.30 மணிக்கு கலந்தாய்வு தொடங்கும் எனவும், கலந்தாய்வுக்கு விண்ணப்பித்துள்வர்கள் முன்கூட்டியே வரும்படியும் கேட்டுக்கொண்டுள்ளார்.
Patrikai.com official YouTube Channel