அக்ஷய்குமார், வாணி கபூர், கியூமா குரோஷி, லாரா தத்தா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் பெல் பாட்டம். இந்தப் படம் வரும் ஆகஸ்ட் 19-ம் தேதி வெளியாகவிருக்கிறது.

இந்நிலையில் பெல்பாட்டம் ட்ரைலர் வெளியானதையடுத்து, லாரா தத்தாவின் இந்திரா காந்தி வேடம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.