லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கத்தில் உருவாகும் அடுத்த படத்துக்கு ‘ப்ளூ இங்க்’ எனத் தலைப்பிட்டுள்ளனர்.
சமீபத்தில் நடந்த உண்மை சம்பவத்தைத் தழுவி இந்தப் படத்தை உருவாக்கவுள்ளார். இதற்கு ‘ப்ளூ இங்க் எனத் தலைப்பிட்டுள்ளார் லட்சுமி ராமகிருஷ்ணன். அந்த தலைப்புக்குக் கீழே ‘இந்த நீலம் சிவப்பு’ என்று குறிப்பிட்டுள்ளது படக்குழு.
தற்போது நடிகர், நடிகைகள் தேர்வு நடைபெற்று வருகிறது. அடுத்தாண்டு படப்பிடிப்புக்குச் செல்ல திட்டமிட்டுள்ளது படக்குழு.
Here is the title for my next film… pic.twitter.com/Xae86AZ2Rb
— Lakshmy Ramakrishnan (@LakshmyRamki) November 27, 2020