[embedyt] https://www.youtube.com/watch?v=Vv1hASHJLwk[/embedyt]
1990 ஆம் ஆண்டு கதையை மையப்படுத்தி ஹாரர், த்ரில்லர், காமெடி படமாக உருவாகி வருகிறது ‘தமயந்தி’ .
நவரசன் இயக்கத்தில் குட்டி ராதிகா நடித்துள்ள படம் இது .
தற்போது இப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.