
செந்தூர் ஃபிலிம் இன்டர்நேஷனல் – T.D ராஜா தயாரிப்பில் விஜய் ஆண்டனி நடித்துள்ள படம் கோடியில் ஒருவன்.
இயக்குனர் ஆனந்த கிருஷ்ணன் இயக்கியுள்ள இந்த படத்தில் விஜய் ஆண்டனி ஜோடியாக ஆத்மீகா நாயகியாக நடித்துள்ளார். இன்ஃபினிட்டி ஃபிலிம் வென்சர்ஸ் வழங்க தனஞ்செயன் இப்படத்தை வெளியிடுகிறார்.
நிவாஸ் கே. பிரசன்னா இசையமைத்துள்ளார். இந்த படத்திற்கு உதய குமார் ஒளிப்பதிவு செய்கிறார். லியோ ஜான் பால் படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார்.
ஆக்ஷன் அதிரடி நிறைந்த இந்த படத்தில் கே.ஜி.எஃப் பட புகழ் கருடா ராமசந்திர ராஜு முக்கிய ரோலில் நடித்துள்ளார்.
இந்நிலையில் கோடியில் ஒருவன் திரைப்படம் வரும் ஏப்ரல் மாதம் ரிலீஸ் செய்யப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என்று படக்குழுவினர் உறுதி அளித்துள்ளனர்.
[youtube-feed feed=1]Hi : ) It's officiall!!! #KodiyilOruvan releasing this APRIL, 2021. See you soon in theatres. 🙏🏻😊
ICYMI- https://t.co/Ol9IMrekBB
Director @akananda@im_aathmika @nsuthay @nivaskprasanna @chendurfilm @FvInfiniti @saregamasouth @RIAZtheboss @CtcMediaboy pic.twitter.com/Jv0YxHGa6C
— vijayantony (@vijayantony) February 5, 2021