நேற்று ஐதராபாத்இல் IPL 2016யின் 18வது போட்டி ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணிக்கும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கும் இடையில் நடைபெற்றது. டாஸ் வென்ற ஹைதெராபாத் அணி கிங்ஸ் லெவன் பஞ்சாப் முதலில் பேட் செய்ய அணியை அழைத்தது.
Rehman
முஸ்டிபிர் ரஹ்மானின் அபார பந்து வீசில் கிங்ஸ் பஞ்சாப் அணி ஆரம்பம் முதல் தடுமாறினார். ரஹ்மானுடன் குமார் ஜோடி சேர்ந்து ரன்கள் எடுக்க முட்டுக்கட்டையாக இருந்தனர். நட்சத்திர பேட்ஸ்மேன்கள் மில்லர் மற்றும் மேக்ஸ்வெல் சொற்ப ரன்களுக்கு அவுட் ஆக பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 143 ரன்கள் எடுத்தது.
Warner Dhawan
சென்ற போட்டியை போல் தவான் வார்னர் ஜோடி ஹைதெராபாத்யின் வெற்றியை உறுதி செய்தனர். வார்னர் தனது அரைசதத்தை 23 பந்துகளில் அடித்தார் . IPL 2016யின் தரவரிசையில் ஹைதெராபாத் ,கோல்கட்டா மற்றும் டெல்லி அணிகளுக்கு பின் மூன்றாவது இடத்தில் உள்ளது.
ஹைதெராபாத் 146/5 (வார்னர் 59, தவான் 45, மோஹித் சர்மா 1/20) கிங்ஸ் பஞ்சாப் (மர்ஷ் 40, படேல் 36*, முஸ்தபிசுர் ரஹ்மான் 2/9)

[youtube-feed feed=1]