பாலக்காடு:
கேரளாவின் பாலக்காட்டில் நடந்த சாலை விபத்தில் மாணவர்கள் உயிரிழந்தனர்.

கேரள அரசுப் பேருந்தும் பள்ளி மாணவர்கள் சென்ற சுற்றுலாப் பேருந்தும் மோதி ஏற்பட்ட விபத்தில் 45 பேர் படுகாயம் அடைந்தனர். இதில் பத்துக்கும் மேற்பட்டவர்களின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த விபத்தில் 9 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர்.
Patrikai.com official YouTube Channel