நடிகை கீர்த்தி சுரேஷ்-க்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
— Keerthy Suresh (@KeerthyOfficial) January 11, 2022
இந்த தகவலை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் கீர்த்தி சுரேஷ்.
லேசான அறிகுறிகளுடன் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாகவும் தன்னுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் பரிசோதனை மேற்கொள்ளவும் அறிவுறுத்தியுள்ளார்.

மேலும், தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ளவும் அறிவுறுத்தியுள்ளார்.
Patrikai.com official YouTube Channel