படப்பிடிப்புக்காக துபாயில் இருக்கும் கீர்த்தி சுரேஷ் தனது அம்மாவுடன் இருக்கும் ஒரு அழகிய படத்தைப் பகிர்ந்துள்ளார்.

தனது அம்மா மேனகா மருதாணி வைத்துவிடும் படத்தைப் பகிர்ந்துள்ள கீர்த்தி, ‘தூய்மையான வடிவத்தில் அன்பு’ எனத் தலைப்பிட்டுள்ளார்.

இந்தக் படம் லாக்டவுனில் எடுக்கப்பட்டதாக தெரிகிறது. இந்தப் படத்திற்கு கீர்த்தியின் ரசிகர்கள் லைக்ஸ் மழையை பொழிந்து வருகிறார்கள்.

[youtube-feed feed=1]