‘ருத்ரன்’ படத்தைத் தயாரிப்பது மட்டுமன்றி, இயக்கவும் உள்ளார் பைவ் ஸ்டார் கதிரேசன்.

இசையமைப்பாளராக ஜி.வி.பிரகாஷ் பணிபுரியவுள்ளார். இயக்குநர் யார் என்பது குறித்து பல்வேறு தகவல்கள் வெளியான வண்ணமிருந்தன.

தற்போது தயாரிப்பாளர் பைவ் ஸ்டார் கதிரேசனே இயக்கவுள்ளது உறுதியாகியுள்ளது.

பி.வாசு இயக்கத்தில் உருவாகும் ‘சந்திரமுகி 2’ படத்திலும், பைவ் ஸ்டார் கதிரேசன் தயாரிப்பில் உருவாகும் படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் லாரன்ஸ்.