கரூரில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 6 குழந்தைகள், 16 பெண்கள் உட்பட 31 பேர் பலியாகியுள்ளனர்.

பலர் கவலைக்கிடமாக இருப்பதால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களுக்கு தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் சுற்றுப்பயணம் மேற்கொண்ட நிலையில் அவரைக் காண கூடிய மக்கள் நெரிசலில் சிக்கி இறந்துள்ளனர்.