224 தொகுதிகளில் காங்கிரஸ் 120, பாஜக 83, மதசார்பற்ற ஜனதா தளம் 18 மற்றும் இதர பிரிவினர் 2 இடங்களிலும் முன்னணியில் உள்ளனர்.

இன்று காலை தொடங்கிய கர்நாடக மாநில சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் காங்கிரஸ் கட்சி தொடக்கம் முதல் முன்னிலையில் இருந்து வருகிறது
அறுதிப் பெரும்பான்மைக்கு 113 இடங்கள் தேவை என்ற நிலையில் தற்போதுள்ள நிலவரப்படி காங்கிரஸ் கட்சி 120 இடங்களில் முன்னிலை பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது.
இறுதி முடிவுகள் இன்று மதியம் தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுவதை அடுத்து காங்கிரஸ் கட்சியினர் மகிழ்ச்சியில் உள்ளனர்.
Patrikai.com official YouTube Channel