கடந்த ஜூலை மாதம், உலகின் பல நாடுகளில் வெளியாகி பெரிய அளவில் வசூலையும் சர்ச்சையையும் குவித்தது ரஜினியின் கபாலி.

இந்தத் திரைப்படம், வரும் தீபாவளிக்கு டிவியில் ஒளிபரப்பாகிறது. ஆனால் தமிழ் டிவியில் அல்ல.. மலையாள சேனலான ஏசியாநெட் டிவியில்.
ஆனாலும் ஏமாற்றம் வேண்டாம்… தமிழில்தான் கபாலி ஒளிபரப்பாக போகிறது. ஏனென்றால் கேரளாவில் டப்பிங் செய்யப்படாமல் நேரடி கபாலிதான் ரிலீஸ் ஆனது.
ஆகவே தீபாவளிக்கு கபாலி பார்க்கலாம்!
Patrikai.com official YouTube Channel