2004-ம் ஆண்டு ‘மச்சி’ தமிழ்த் திரைப்படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் சுபா புஞ்சா.

2008-ஆம் ஆண்டு ‘மொக்க மனசு’ என்ற படத்தில் நடித்ததற்காக சிறந்த உறுதுணை நடிகை என்ற ஃபிலிம்ஃபேர் விருதைப் பெற்றார்.

https://www.instagram.com/p/CBezInIjDJE/

தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது திருமணச் செய்தியை சுபா அறிவித்துள்ளார். காதலர் சுமந்த் பில்லவா என்பவரைத் திருமணம் செய்துகொள்ளப் போவதாக சுபா பகிர்ந்துள்ளார்.
.
ஊரடங்கு முடிந்து, அநேகமாக டிசம்பர் மாதம் எங்கள் திருமணம் நடக்கும் என தெரிவித்துள்ளார் .