சென்னை:
ராம்நாத் கோவிந்த்க்கு எம்.பி கனிமொழி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தேர்தலில் பாஜ வேட்பாளர் ராம்நாத் கோவிந்த் வெற்றி பெற்றுள்ளார். இவருக்கு தி.மு.க எம்.பி கனிமொழி டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மேலும் ஜனநாயகத்தை நிலைநாட்ட இத்தேர்தலில் போட்டியிட்ட மீராகுமாருக்கும் அவர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Patrikai.com official YouTube Channel