ராகவா லாரன்ஸின் காஞ்சனா சீரிஸ்’. ‘முனி’, காஞ்சனா, காஞ்சனா 2 வரிசையில் தற்போது உருவாகி வரும் ‘காஞ்சனா 3’ திரைப்படத்தில் ஓவியா, வேதிகா, கோவை சரளா, ஸ்ரீமன், தேவதர்ஷினி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
ஏப்ரல் .19ம் தேதி ரிலீசாகவுள்ள இப்படத்தின் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது.
விறுவிறுப்பான திகில் காட்சிகளுடன், ஹாரர்-காமெடியில் உருவாகியுள்ள ‘காஞ்சனா 3’ ட்ரெய்லரை தொடர்ந்து ரசிகர்கள் மத்தியில் கூடுதல் எதிர்ப்பார்ப்பு நிலவுகிறது.